இருட்டு அறையில் சட்டையை ஓரமாக கழட்டிய பிரியங்கா மோஹனன் – லைக்ஸ் போட ஓடி வரும் இளசுகள்!!!

0

டாக்டர் படத்தின் மூலம் அனைவர் மனதையும் கொள்ளைகொண்ட பிரியங்கா மோகனின் புகைப்படம் ஒன்று இணையத்தை கலக்கி வருகிறது.

பிரியங்கா மோஹனன்

கன்னடத்தில் நடித்ததன் மூலம் தமிழ், தெலுங்கு திரையுலகில் கால் பதித்தவர் தான் பிரியங்கா மோஹனன். டாக்டர் படத்தில் இவரது நடிப்பு அபாரம் என்றே சொல்லலாம். முதல் படத்திலேயே தமிழில் வெற்றி கனியை பறித்து விட்டார்.

அதுமட்டுமில்லாமல் இவருக்கு தனி ஆர்மியே உருவாகி விட்டது. செல்லமா பாடல் தான் இதுவரை அனைவரின் பேவோரைட் சாங் என்றே சொல்லலாம். இந்நிலையில் தான் தற்போது பிரியங்கா தனது இன்ஸ்டா பக்கத்தில் சட்டையை ஒருபக்கமாக ஒத்துக்கி கொடுத்திருக்கும் போஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here