சல்வாரில் செம்மயாக போஸ் கொடுத்த பிரியா பவானி சங்கர்.. இந்த அடக்க ஒடுக்கத்தை பார்த்து பிளாப்பான ரசிகர்கள்!!!  

0

முன்னணி நடிகைகளுக்கு இணையாக பல படங்களை தன் கைவசம் வைத்துக் கொண்டு வலம் வருபவர் நடிகை பிரியா பவானி சங்கர். இவர் தற்போது தனது இன்ஸ்டாவில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார். அந்த வகையில் தற்போது ரெட் கலர் சுடிதாரில் உள்ள புகைப்படத்தை ஷேர் செய்துள்ளார்.

சின்னத்திரை மூலம் தனது வாழ்க்கையை தொடங்கி இவர், வெள்ளித்திரையில் தன்னுடைய நடிப்பிற்கும் அழகிற்கும்  கிடைத்த  வாய்ப்புகளை பயன்படுத்தி தன்னை திரையில் முன்னிலைப்படுத்தி கொண்டார்.  அதாவது முன்னணி நடிகர்கள் முதல் வளர்ந்து வரும் இளம் நடிகர்கள் வரை அனைவருடனும் ஜோடி சேர்ந்து நடித்து வருகிறார். மேலும் இவர் தன் கைவசம் பல படங்களை வைத்து உள்ளார்.

இவர் தன் திறமையால் கதாநாயகியாகவும், குணச்சித்திர வேடங்களிலும்  நடித்து  வெள்ளித்திரையில் சாதித்து வருகிறார். இவரை முன்னுதாரணமாக வைத்து சின்னத்திரை நடிகைகள் பலர் வெள்ளித்திரை நோக்கி படையெடுத்து வருகின்றனர். மேலும் இவரின் இந்த வளர்ச்சி ஒரு சில நாயகிகளுக்கு கடுப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படங்களின் ஷூட்டிங்கில் மிகவும் பிஸியாக இருக்கும் இவர் தனது அழகு  கொஞ்சும் புகைப்படங்களை இணையத்தில் அவ்வப்போது வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது ரெட் கலர் முழு நீள சுடிதாரில் செம அழகாக போஸ் கொடுத்து உள்ளார். அவரின் இந்த புகைப்படம் ரசிகர்களை மதிமயங்க செய்து உள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here