தமிழக இளைஞர்களே இந்த நியூஸ் உங்களுக்கு தான்.., இந்த மாவட்டத்தில் வேலைவாய்ப்பு முகாம்!!

0
தமிழக இளைஞர்களே இந்த நியூஸ் உங்களுக்கு தான்.., இந்த மாவட்டத்தில் வேலைவாய்ப்பு முகாம்!!
தமிழக இளைஞர்களே இந்த நியூஸ் உங்களுக்கு தான்.., இந்த மாவட்டத்தில் வேலைவாய்ப்பு முகாம்!!

உலகெங்கும் பொருளாதார சரிவால் உணவு பற்றாக்குறை போன்ற பல்வேறு பிரச்சனைகளை மக்கள் சந்தித்து வருகின்றனர். மேலும் பல முன்னணி நிறுவனங்களும் சரிவில் இருந்து மீள அலுவலகங்களில் பணிபுரியும் பணியாட்களை நீக்கியும், பணி நேரங்களை உயர்த்தியும் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இதனால் அனைத்து பகுதிகளிலும் இளைஞர்களின் வேலையில்லா திண்டாட்டம் அதிகமாகி வருகிறது. இதுபோன்ற நிகழ்வு தமிழ்நாட்டில் நிலை கொள்ளாமல் இருக்க மாவட்டந்தோறும் தனியார் நிறுவனங்கள் பங்குபெறும் வேலைவாய்ப்பு முகாம்களை மாவட்ட நிர்வாகம் ஏற்படுத்தி வருகிறது.

தமிழக மக்களே உஷார்.,நாளை (19.01.2023) இந்தந்த பகுதிகளில் மின்தடை., முழு விவரங்கள் உள்ளே!!

இந்நிலையில் ஜனவரி 20ம் தேதி தமிழக அரசு சார்பில் பல முன்னணி தனியார் நிறுவனங்கள் பங்குபெறும் வேலைவாய்ப்பு முகாம் சென்னையின் ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இந்த முகாம்களில் கலந்துகொள்ள விரும்புபவர்கள் https://www.tnprivatejobs.tn.gov.in/  என்ற இணையதளத்தில் தங்களது சுய விவரங்களை பதிவு செய்ய அரசு வலியுறுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here