தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு குடியரசு தலைவர் அழைப்பு., டெல்லிக்கு புறப்பாடு!!!

0
தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு குடியரசு தலைவர் அழைப்பு., டெல்லிக்கு புறப்பாடு!!!
தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு குடியரசு தலைவர் அழைப்பு., டெல்லிக்கு புறப்பாடு!!!

உலக நாடுகளின் பொருளாதார வளர்ச்சி குறித்த கலந்துரையாடலுக்கான “G 20 உச்சி மாநாடு” நாளை (செப்டம்பர் 8) டெல்லியில் நடைபெற உள்ளது. இம்மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உட்பட 19 நாடுகளின் முக்கிய தலைவர்கள் பங்கேற்கின்றனர். இதையடுத்து G 20 உச்சி மாநாட்டிற்கான விருந்து நிகழ்ச்சியை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஏற்பாடு செய்துள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

இந்த விருந்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும் குடியரசு தலைவர் அழைப்பு விடுத்துள்ளார். இதையடுத்து நாளை மறுநாள் (செப்டம்பர் 9) முதல்வர் டெல்லி செல்ல உள்ளதாக தெரிவித்துள்ளனர். இந்த விருந்தில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியும் கலந்து கொள்ள உள்ளார் எனவும் அறிவித்துள்ளார்.

இல்லத்தரசிகளை ஏமாற்றிய ஈரமான ரோஜாவே 2.., ஓ இது தான் விஷயமா?? விஜய் டிவி போட்ட இன்ஸ்டா பதிவு!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here