இல்லத்தரசிகளை ஏமாற்றிய ஈரமான ரோஜாவே 2.., ஓ இது தான் விஷயமா?? விஜய் டிவி போட்ட இன்ஸ்டா பதிவு!!!

0
இல்லத்தரசிகளை ஏமாற்றிய ஈரமான ரோஜாவே 2.., ஓ இது தான் விஷயமா?? விஜய் டிவி போட்ட இன்ஸ்டா பதிவு!!!
இல்லத்தரசிகளை ஏமாற்றிய ஈரமான ரோஜாவே 2.., ஓ இது தான் விஷயமா?? விஜய் டிவி போட்ட இன்ஸ்டா பதிவு!!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ஈரமான ரோஜாவே 2 சீரியல் பல ட்விஸ்ட்களுடன் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலில் பார்த்திபன் காவியா சேர்வார்களா?? மாட்டார்களா?? என்பதுதான் கதையின் ட்விஸ்ட்டாக உள்ளது. இதனால் நாளுக்கு நாள் பல புது திருப்பங்களுடன் ஒளிபரப்பாகும் இந்த சீரியலை பலரும் விரும்பி பார்த்து வருகின்றனர்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

அதேபோல் நேற்றும் இந்த சீரியலை பார்க்க இல்லத்தரசிகள் பலரும் மிகுந்த ஆவலுடன் இருந்துள்ளனர். ஆனால் சில காரணங்களால் நேற்று ஈரமான ரோஜாவே 2 சீரியல் ஒளிபரப்புவது தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால் இதற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை. இந்நிலையில் விஜய் டிவி இன்ஸ்டாவில் முக்கிய பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளனர். இதில் “தாமதத்திற்கு வருந்துகிறோம். நேற்றைய ஈரமான ரோஜாவே 2 எபிசோட் இன்று ஒளிபரப்பாகும் என தெரிவித்துள்ளனர்”.

தமிழ்நாடு அரசுப் பள்ளியில் இந்த ஆசிரியர்களுக்கு பணி நீட்டிப்பு & ஊதிய உயர்வு., அரசாணை வெளியீடு!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here