முன்னணி நடிகர்களை ஓவர்டேக் செய்த பிரபாஸ் – 25 வது படத்தின் மாஸ் அப்டேட் வெளியீடு!!

0

முன்னணி நடிகராக உள்ள பிரபாஸின் அடுத்த 25வது படத்தை எட்டு மொழிகளில் இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்க உள்ளதாக தகவல் வந்துள்ளது.

முன்னணி நாயகரின் அடுத்த படம்:

பாகுபலி படத்தின் மூலம் இந்திய சினிமாவில் புகழின் உச்சிக்கு சென்றவர் பிரபாஸ். இந்த படமே திரை உலகத்தில் இவருக்கு மிகப்பெரிய மைல் கல்லாக அமைந்தது. இந்த நிலையில், ராமாயணம் இதிகாசத்தை தழுவி இவரின் அடுத்த படமாக, ஆதி புரூஷ் என்ற படம் உருவாகி வருகிறது.

prabhas
prabhas

இது மட்டுமல்லாமல், தற்போது ராதே ஷ்யாம், சலார்  போன்ற படங்களிலும் நடித்து வருகிறார்.  இந்த நிலையில், தற்போது இவரின் 25 வது படத்தை இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்க உள்ளதாகவும், பூஷன் குமார் தயாரிக்க உள்ளதாகவும் தகவல் வந்துள்ளது.  ஸ்பிரிட் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தை எட்டு மொழிகளில் இயக்க படக்குழு முடிவெடுத்துள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here