பளபளக்கும் மேனியை தம்மாத்தூண்டு துணியில் மறைத்த மாளவிகா மோகனன் – இடுப்பில் இருக்கும் செயினை பார்த்து மயங்கிய ரசிகர்ஸ்!!

0

பிரபல மலையாள நடிகையான மாளவிகா மோகனன் தற்போது மேலாடை இல்லாமல் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு இணையதளத்தை ஆட்டம் காண வைத்துள்ளார்.

மாளவிகா மோகனன்

மலையாளத்தில் பிரபல தயாரிப்பாளர் ஆக இருக்கும் மோகனனின் மகளான மாளவிகா தமிழில் வெளியான மாஸ்டர் திரைப்படத்தின் மூலம் பிரபலமானார்.  இந்த படத்தில் கிடைத்த  பிரபலத்தின்  மூலம் அவருக்கு பட வாய்ப்புகள் குவிய ஆரம்பித்தது. ஹிந்தியிலும் தற்போது கால்பதித்துள்ள மாளவிகா மோகனின் சம்பளமும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நயன்தாராவின் சம்பளத்தைவிட 2 கோடி அதிகமாக வாங்குகிறாராம். இதனை கேட்டுப் பலரும் ஷாக் ஆகினர்.

முன்னணி நடிகைகள் பலரும் பொறாமைப்படும் அளவிற்கு இவரது வளர்ச்சி  உள்ளது. தனது இன்ஸ்டா பக்கத்தில் இவர் வெளியிடும் புகைப்படங்களை பார்க்க  பலரும் கியூவில் நின்று  வருகின்றனர். இப்பொழுது மேலாடையை  இல்லாமல் அவர் வெளியிட்டிருக்கும் புகைப்படம் இணையத்தில்  வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here