தெலுங்கில் வளர்ந்து வரும் நடிகையாக இருக்கும் நிதி அகர்வால் தனது இன்ஸ்டா பக்கத்தில் புதிய ரீல்ஸ் ஒன்றை வெளியிட்டுள்ளார். அது இணையத்தில் வைரலாகி வருகிறது.
நிதி அகர்வால்
ஹிந்தியில் வெளியான ‘முன்னா மைக்கல்’ படத்தின் நடித்து பிரபலமானவர் தான் நிதி அகர்வால். தெலுங்கில் வாய்ப்பு கிடைத்து இதுவரையிலும் 3 படங்களில் நடித்துள்ளார். மேலும் 2 படங்களில் நடித்து வருகிறார். தமிழிலும் 2 படங்களில் நடித்துள்ளார்.
இவரின் மொத்த திரைப்படமே கை விட்டு எண்ணும் அளவிற்கு தான் உள்ளது. ஆனாலும் முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை பெற்று விட்டார். இப்பொழுது அவருக்கு கை நிறைய படவாய்ப்புகள் இருந்து வரும் நிலையில் தற்போது ரசிகர்கள் மத்தியில் அவருக்கு வரவேற்பு அதிகமாகியுள்ளது. இந்நிலையில் தான் அவர் விதவிதமான உடையில் ரீல்ஸ் செய்திருக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.
View this post on Instagram
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்