கோடை காலத்தில் மின்தடை ஏற்பட்டால் இதை செய்யுங்கள்.., மின் வாரியம் அதிரடி அறிவிப்பு!!

0
கோடை காலத்தில் மின்தடை ஏற்பட்டால் இதை செய்யுங்கள்.., மின் வாரியம் அதிரடி அறிவிப்பு!!
கோடை காலத்தில் மின்தடை ஏற்பட்டால் இதை செய்யுங்கள்.., மின் வாரியம் அதிரடி அறிவிப்பு!!

தமிழகத்தில் தற்போது கோடைகால வெயிலை விட அதிகமாக வெப்பம் காணப்படுகிறது. இதனால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். சொல்லப்போனால் அத்தியாவசிய வேளைக்கு கூட மக்கள் வெளியே வர பயப்படுகின்றனர். இதில் மின்சாரம் தடை ஏற்பட்டால் மக்கள் கடும் அவதிக்கு ஆளாவார்கள் என்பதை கருத்தில் கொண்டு மின்தடை, மழையினால் ஏற்படும் மின்கம்பங்கள் சேதமடைதல், அதனால் ஏற்படும் மின் விபத்துகளை தவிர்க்கும் பொருட்டு பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த கோடை காலத்தில் எதிர்பாராத நேரத்தில் மின்தடை ஏற்பட்டால் மக்கள் மின் நுகர்வோர்களை தொடர்பு கொள்ளலாம்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

முழு விபரங்கள்

  • தமுக்கம், அகிம்சாபுரம், தத்தனேரி, செல்லூர், தல்லாகுளம், கோரிப்பாளையம், சொக்கிகுளம், ரேஸ்கோர்ஸ், டி.ஆர்.ஓ.காலனி ரிசர்வ் லைன், மண்மலை மேரு, தாகூர் நகர், கிருஷ்ணாபுரம் காலனி – 94458 52932
  • அரவிந்த் ஆஸ்பத்திரி, சதாசிவம் நகர், அண்ணாநகர் – 94458 52850
  • மாட்டுத்தாவணி, உத்தங்குடி, வளர்நகர், ஆர்ச், பூ மார்க்கெட், கே.கே.நகர் – 94458 52851
  • அழகர் நகர், மூன்று மாவடி, சூர்யா நகர், புதூர் – 94458 52847
  • பாண்டிகோவில், சௌராஷ்டிரா காலனி, சிவகங்கை ரோடு, வண்டியூர், மேலமடை, மஸ்தான்பட்டி, கோமதிபுரம் மற்றும் ரிங்ரோடு – 94458 52849
  • ஆனையூர், வள்ளுவர் நகர், பார்க் டவுன், மகாலட்சுமி காலனி, உச்சபரம்பு மேடு, ஆத்திகுளம், நாராயணபுரம், பாமா நகர், பொறியாளர் நகர், எம்.ஜி.நகர், திருப்பாலை மற்றும் பனங்காடி – 94458 52855

தமிழக பள்ளிகளுக்கு கோடை விடுமுறை நீடிப்பு?? அன்பில் மகேஷ் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

  • பெரியார் பஸ் நிலையம், ரயில்வே நிலையம், சுப்பிரமணியபுரம் தெற்கு வெளி வீதி, யானைக்கல், எல்லீஸ் நகர், ஆரப்பாளையம், தமிழ் சங்கம், ஒர்க் ஷாப் ரோடு, டவுன்ஹால் ரோடு மற்றும் புட்டு தோப்பு – 94458 52945
  • சித்திரை வீதி, மீனாட்சி அம்மன் கோவில், மாசி வீதி, அரசமரம், குயவர்பாளையம் ரோடு, மாகாளிப்பட்டி, மஹால் மற்றும் பந்தடி – 9445852951
  • தெப்பம், காமராஜர் சாலை, முனிச்சாலை ரோடு, அனுப்பானடி, டீச்சர்ஸ் காலனி, சிந்தாமணி, ஐராவதநல்லூர் – 94458 52939
  • பைபாஸ் ரோடு, விளாங்குடி, பாத்திமா காலேஜ், கோச்சடை, கீழவாசல், கூடல் நகர், ஞான ஒளிபுரம், சாந்திநகர் – 94458 52958
  • திருநகர், திருப்பரங்குன்றம், எஸ்.எஸ். காலனி, பொன்மேனி, பைக்காரா, பசுமலை, பழங்காநத்தம், மூலக்கரை, பைபாஸ் ரோடு – 94458 52957
  • ஜெய்ஹிந்த்புரம், ஜீவா நகர், வில்லாபுரம், டி.வி.எஸ்.நகர், சத்திய சாய் நகர், அவனியாபுரம் – 94458 52971
  • மின்தடை ஏற்பட்டால் மேலே குறிப்பிட்டுள்ள பகுதிகளை சேர்ந்தவர்கள் அந்த தொலைபேசி எண்ணுக்கு தொடர்பு கொண்டு புகாரளிக்கலாம் என மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் சந்திரா தெரிவித்துள்ளார்.
Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here