உங்கள் பகுதியில் மின்தடை எப்போது?? தெரிந்துக் கொள்ள எளிய வழி இதோ!!

0
உங்கள் பகுதியில் மின்தடை எப்போது?? தெரிந்துக் கொள்ள எளிய வழி இதோ!!
உங்கள் பகுதியில் மின்தடை எப்போது?? தெரிந்துக் கொள்ள எளிய வழி இதோ!!

இன்றைய காலக்கட்டத்தில், மின்சாரத்தின் தேவை என்பது அத்தியாவசியமான ஒன்றாக மாறிவிட்டது. அதுவும் கோடைக் காலங்களில், வெயிலின் தாக்கத்தில் இருந்து சற்று தங்களை தணித்துக் கொள்ள பொதுமக்கள் ஏசி, ஏர் கூலர், பேன் உள்ளிட்டவை மின் சாதன பொருட்களை அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றனர். இதனால், மக்களின் நலன் கருதி தமிழக அரசும் தடையில்லா மின்சாரத்தை வழங்கி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

ஆனாலும், துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிக்காக மாதம் ஒரு முறை மட்டும், குறிப்பிட்ட பகுதிகளில் மின் விநியோகம் காலை 9 மணி முதல் மாலை 4 அல்லது 5 மணி வரை நிறுத்தப்படும் வருகிறது. அவ்வாறு, மின் விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகளையும் அரசு அவ்வபோது அறிவித்து வருகிறது.

இனி கெமிக்கல் oil க்கு NO சொல்லிடுங்க., இந்த ஹேர் tips ஒன்னும் போதும்.., உங்க முடி வளர்ச்சியை இனி யாராலும் தடுக்க முடியாது!!

இந்த அறிவிப்பை ஒரு சில செய்தித்தாள்களில் மட்டுமே வெளியீட்டு வரும் நிலையில், பொதுமக்கள் எளிதாக ஆன்லைன் வாயிலாகவும் தெரிந்து கொள்ள வழி வகை செய்யப்பட்டுள்ளது.அதாவது,https://www.tnebltd.gov.in/outages/viewshutdown.xhtml என்ற இணையத்தளத்தில் தங்களது மாவட்டம் மற்றும் பகுதிகளை தேர்வு செய்து, எப்போது? எங்கு? மின்தடை ஏற்பட உள்ளது என தெரிந்து கொள்ளலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here