
பொதுவாக தலை முடியில் அதிக பூச்சி வெட்டு ஏற்பட்டால் முடி கொட்டுவது, முடி வளர்வதில் தடை போன்ற பிரச்சனைகள் ஏற்படக்கூடும். இந்த பாதிப்பில் இருந்து நம் கூந்தலை தடுத்து, முடி வளர்ச்சியை அதிகரிப்பதற்கு வீட்டில் இருந்தே ஒரு effective hair பேக் செய்வது எப்படி என்று பார்க்கலாம் வாங்க.
தேவையான பொருட்கள்;
பூந்தி கொட்டை – 50 கிராம்
காய்ந்த நெல்லிக்காய் – 50 கிராம்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
செய்முறை விளக்கம் ;
இந்த ஹேர் பேக் தயாரிப்பதற்கு நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் காய்ந்த நெல்லிக்காய் துண்டுகள் 50 கிராம் மற்றும் 50 கிராம் பூந்தி கொட்டை ஆகியவற்றை வாங்கி, முதல் நாள் இரவில் ஊற வைத்து கொள்ளவும். இப்போது இதை மிக்ஸி ஜாரில் கொஞ்சம் கொஞ்சமாக போட்டு அரைத்து கொள்ளவும்.
தமிழக மாணவர்களே., விளையாட்டு துறையில் சாதிக்க வேண்டுமா? அரசு அதிரடி அறிவிப்பு!!!
இந்த இரண்டு பொருட்களையும் சேர்த்து அரைக்கும் போது நமக்கு shampoo பக்குவத்தில் ஒரு பேஸ்ட் கிடைக்கும். இதை நம் தலை முடியின் வேர் கால்கள் மற்றும் தலை முழுவதும் அப்ளை செய்து கொள்ளவும். இதன் பிறகு ஒரு 20 நிமிடங்கள் கழித்து நம் ஹேரை எந்த ஒரு ஷாம்புவும் யூஸ் செய்யாமல் வாஷ் செய்து கொள்ளவும். இந்த ஹேர் பேக்கை வாரத்தில் ஒரு முறை பாலோவ் செய்து வருவதன் மூலம் நம் ஹேர் growth அதிகரிப்பதற்கு உதவியாக இருக்கும்.