மைதா மாவு போல வளவளப்பான தோற்றத்தில் பூனம் பாஜ்வா – கிறக்கத்தில் ரசிகர்கள்!!!

0
மைதா மாவு போல வளவளப்பான தோற்றத்தில் பூனம் பாஜ்வா - கிறக்கத்தில் ரசிகர்கள்!!!
மைதா மாவு போல வளவளப்பான தோற்றத்தில் பூனம் பாஜ்வா - கிறக்கத்தில் ரசிகர்கள்!!!

தமிழ் சினிமாவில் ஏகப்பட்ட நடிகைகள் வந்தாலும் பூனம் பாஜ்வாவின் அழகை அடித்துக் கொள்ளவே முடியாது. தற்போது மைதாமாவு போல வழவழப்பாக இருக்கும் வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

பூனம் பாஜ்வா

சேவல் திரைப்படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் தான் பூனம் பாஜ்வா. தனது முதல் திரைப்படத்திலேயே எக்கச்சக்கமான ரசிகர்களின் ஆதரவைப் பெற்றவர். இவர் நடித்த திரைப்படங்கள் அனைத்துமே ரசிகர்களின் மத்தியில் பரவலாகப் பேசப்பட்டு வந்தது.

சினிமாவில் அறிமுகமான புதிதில் சேலை, தாவணியுடன் சுற்றி வந்து கொண்டிருந்த பூனம்பாஜ்வா தற்போது நாளுக்கு நாள் தனது உடையின் அளவை குறைத்துக் கொண்டே இருக்கிறார். ஆனாலும், மில்லியன் கணக்கான ரசிகர்களின் ஆதரவை பெற்று வருகிறார்.

தற்போது பூனம் பாஜ்வா திரைப்படங்களை காட்டிலும் மாடலிங்கில் தான் அதிகமான கவனம் செலுத்தி வருகிறார். மேலும், ரசிகர்களின் விருப்பத்திற்காக போட்டோ ஷூட் புகைப்படங்களையும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

தற்போது குட்டை உடையில் இருக்கும்படியான ரீல்ஸ் வீடியோ ஒன்றையும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார். பூனம் பாஜ்வாவின் அழகை ரசிகர்கள் இன்ச் இன்ச்சாக வர்ணித்து கொண்டிருக்கின்றனர். தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Poonam Bajwa (@poonambajwa555)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here