டபுள் டமாக்காவாக ட்ரீட் கொடுத்த பூனம் பாஜ்வா.., மொத்த அழகையும் பார்த்து சொக்கிப்போன இளசுகள்!!

0
poonam baajva

மாடலிங் துறையில் இருந்து சினிமாவிற்கு கால் எடுத்து வைத்தவர் தான் நடிகை பூனம் பாஜ்வா. இவரது ஸ்டார்டிங் பாயிண்ட்டே வெற்றிகரமாக அமைய ரசிகர்கள் மத்தியில் ஏக வரவேற்பு குவிந்திருந்தது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இப்படி இருக்கும் சூழ்நிலையில் தெலுங்கு, மலையாளம் பக்கமும் கால் பதிக்க ஆரம்பித்தார். எல்லா பக்கமும் வாய்ப்புகள் குவிந்தது. ஆனால் இப்பொழுதோ அவருக்கு அனைத்துமே தலைகீழாக மாறி விட்டது.

படவாய்ப்புகளே இல்லாமல் தவித்து வருகிறார். அதுமட்டுமில்லாமல் ரசிகர்களுக்கு தினமும் கவர்ச்சி தரிசனம் அளித்து வருகிறார். இப்பொழுது டபுள் டமாக்காவாக போஸ் கொடுத்து புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here