அம்மம்மா.., என்ன ஒரு கொழுகொழுப்பு.., பூனம் பாஜ்வாவை பார்த்து ஜொள்ளுவிடும் இளசுகள்!!

0

சேவல் படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் தான் பூனம் பஜ்வா. அதே சமயத்தில் அவர் தெலுங்கில் அவர் நடித்த சினிமா விட்டுக்கொடுக்க தமிழ் தெலுங்கு இரண்டு பக்கமும் கலக்கி வந்தார்.

அவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் கூட்டம் உருவானது. இவர் பாவாடை தாவணியில் கலக்கி வந்தது தான் வெகுவாக அனைவராலும் ஈர்க்கப்பட்டது. இப்பொழுது முழுமையாக பட வாய்ப்பிற்காக கிளாமரில் குதிக்க ஆரம்பித்து விட்டார்.

நாளுக்கு நாள் டிரஸை குறைத்துக் கொண்டு அவரை வெளியிடும் புகைப்படங்கள் அனைத்தும் இணையத்தில் வைரலாகி வருகிறது. இப்பொழுது குட்டியான கவுனில் அவர் கால்லை தூக்கி காட்டி அவர் கொடுத்திருக்கும் போஸ் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here