நாளுக்கு நாள் மோசமாகும் தோற்றம்.. நயன்தாராவுக்கு எதுவும் நோய்யா – வருத்தத்தில் ரசிகர்கள்!!

0

கோலிவுட்டின் முக்கிய நட்சத்திரமாக உள்ளவர் நடிகை நயன்தாரா. இவரும் விக்னேஷ் சிவனும் கடந்த 7 ஆண்டுகளாக காதலித்து வருகின்றனர். இவர்கள் இருவரும் வரும் ஜூன் மாதம் திருமணம் செய்து கொள்ள உள்ளனர்.

மேலும் நயன்தாராவின் திருமணம் கேரளா அல்லது வெளிநாட்டில் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மிக பிரமாண்டமாக வரவேற்பு நிகழ்ச்சி மட்டும் இங்கு நடத்தப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் நயன்தாராவை பார்த்த ரசிகர்களுக்கு சிறிது வருத்தமே மிஞ்சியது.

என்னதான் நடிப்பில் ஈடுகொடுத்தாலும் நாளுக்கு நாள் பாவம் போல் உடல் எடை மெலிந்து நயன் இருப்பதாக ரசிகர்களே புலம்புகின்றனர். உணவுக் கட்டுப்பாடால் இப்படி ஒல்லியாகிறாரா, இல்லை இவரின் உடம்புக்கு ஏதாவது பிரச்சனையா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here