ஒட்டுத்துணி இல்லாமல் நீச்சல் குளத்தில் குளிக்கும் பூனம் பாஜ்வா – அம்பலமான புகைப்படம்!!

0

தமிழில் முன்னணி நடிகையாக வலம் வந்த பூனம் பாஜ்வா நீச்சல் குளத்தில் குளிக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அது வைரலாகி வருகிறது.

பூனம் பாஜ்வா

மாடலிங் துறையில் இருந்த பூனம் பாஜ்வா தமிழில் சேவல் படத்தின் மூலம் அறிமுகமானார். ஆனால் இவர் தெலுங்கில் தான் முதன்முதலில் கால் பதித்தார். தெலுங்கில் நடித்த முதல் படமும் தமிழில் நடித்த முதல் படமும் ஹிட் அடிக்க வளர்ந்து வரும் நடிகை என்ற அந்தஸ்தை பெற்று விட்டார்.

அதன் பிறகு தொடர்ந்து படங்களில் நடிக்க ஆரம்பித்தார். முன்னணி நடிகையாக கால் பதிக்கும் தருவாயில் அவருக்கு வாய்ப்புகள் அனைத்தும் பறிபோனது. இதனால் முழுநேர போட்டோஷூட்டில் களமிறங்க ஆரம்பித்தார். இப்பொழுது நீச்சல் குளத்தில் குளிக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here