பிரபல நடிகரின் மகளை காதலிக்கும் கிரிக்கெட் பேட்ஸ்மேன் – லீக்கான Couples போட்டோவால் அதிர்ந்து போன திரையுலகம்!!

0

இந்திய அணியின் விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேன் கே.எல்.ராகுல் மற்றும் பாலிவுட் நட்சத்திரம் அதியா ஷெட்டி இருவரும் காதலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

காதல் ஜோடிகள்:

ரஜினியின் தர்பார் திரைப்படத்தில்  வில்லனாக நடித்து மிகவும் புகழ் பெற்றவர் நடிகர் சுனில் ஷெட்டி.  மேலும் தற்போது மோகன்லால் நடித்து வரும் மரைக்கார் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.  இவரது மகள் அதியா ஷெட்டி என்பது பலரும் அறிந்திராத உண்மை. இவரும், இந்திய அணியின்  விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேன் கே.எல்.ராகுல் அவர்களும் காதலித்து வருவதாக பாலிவுட் வட்டாரத்தில் பரவலாக பேச்சு எழுந்தது.

இதனை மேலும், உறுதி படுத்தும் விதமாக ஒரு வீடியோ ஒன்று தற்போது வெளியாகி உள்ளது. இந்த தகவலை அதியாவின் பிறந்தநாளில் கே.எல்.ராகுல் உறுதிப்படுத்தியுள்ளார். இவர் பதிவிட்ட  இன்ஸ்டாகிராம் பதிவு  தற்போது வைரலாகி வருகிறது.  இந்த தகவலை கேள்விப்பட்ட ரசிகர்கள் மற்றும் திரை உலகத்தினர் இந்த ஜோடிகளுக்கு வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by KL Rahul? (@rahulkl)

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here