ஜிம் ஒர்கவுட்க்கு தயாராகும் பீஸ்ட் பட நடிகை…!பூஜா ஹெக்டே ட்ரெண்டிங் புகைப்படம்!!!

0

ஒரு மாடல் அழகியாக தன்னுடைய வாழ்க்கை பயணத்தை தொடங்கியவர் நடிகை பூஜா ஹெக்டே. அவர்  இன்ஸ்டா பக்கத்தில் வெளியிடும் புகைப்படங்கள் பெரும்பாலானவை கவர்ச்சியின் உச்சமாகவே  இருக்கும். அந்த வகையில் தற்போது ஜிம் ஒர்கவுட்க்கு தயாராவது போன்று உள்ள புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார்.

தமிழ் மொழியில் ஜீவா அவர்களின் நடிப்பில் வெளியான முகமூடி என்ற படத்தின் மூலம் சினிமாவில் நுழைந்தவர் நடிகை பூஜா ஹெக்டே. அதன் பிறகு தமிழ், தெலுங்கு, ஹிந்தி போன்ற மொழிகளில் நடித்து புகழ் அடைந்தார். தமிழ் படங்களை காட்டிலும் தெலுங்கில் பல படங்களில் நடித்துள்ளார். தற்போது இவர் தமிழ் திரையுலகில் மிக பிரபலமாக இருக்கும் நடிகர் விஜய் அவர்களின் நடிப்பில் உருவாகி கொண்டிருக்கும் பீஸ்ட் படத்தில் விஜய்க்கு  ஜோடியாக நடித்து வருகிறார்.

இந்த படம் விஜய் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த படத்திற்கான அப்டேட்கள் அவ்வப்போது வெளிவந்த வண்ணம் உள்ளது. இவ்வாறு அந்த படத்தின் படப்பிடிப்பில் மிக பிஸியாக இருந்தாலும் தனது புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர தவறுவதில்லை. அந்த வகையில் தற்போது உடற்பயிற்சி செய்யும் உடையில் தன்னுடைய ஷூ லெஸ் கட்டியபடி உள்ள புகைப்படத்தை வெளியிட்டு  உள்ளார். இந்த போட்டோவுக்கு அவரின் ரசிகர்கள் தங்களின் கமெண்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here