வடிவேலுவின் மகளா இவர்?? அப்படியே அவங்க அப்பாவ உரிச்சி வச்சிருக்காங்க!!

0

காமெடி நடிகர் வடிவேலுவை பற்றி தெரியாத தமிழ் சினிமா ரசிகர்கள் இருக்க முடியாது. சினிமாவில் இருந்து பிரேக் எடுத்தாலும் தொடர்ந்து மீம்ஸ் மூலம் மக்களை சிரிக்க வைப்பவர் இவர். பெரும்பாலானோர் இவரின் மகளை பார்த்திருப்பதற்கான வாய்ப்புகள் குறைவு. அவர்களுக்காக இந்த பதிவு.

   

நகைச்சுவை நடிகர் வடிவேலு, 1990 ஆம் ஆண்டு முதல் தமிழ் சினிமாவில் நடித்தவர். இவருடைய நடிப்பு முதன் முதலில் 1994 ஆம் ஆண்டு வெளிவந்த காதலன் படத்திலேயே பெரிதும் பேசப்பட்டது. அதை தொடர்ந்து தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் என்றால் அனைவரின் மனதிலும் முதலில் தோன்றியவர் இவர். அந்த அளவிற்கு தன் நகைச்சுவை திறமையால் வளர்ந்தவர்.

குறிப்பாக  சூனா பானா, வீச்சருவா வீராசாமி, தீப்பொறி திருமுகம், ஸ்நேக் பாபு, படித்துறை பாண்டி, நாய் சேகர், என அடை மொழியோடு படங்கள் வந்த கால கட்டம் வடிவேலுவிற்கு பொற்காலமாகேவே அமைந்தது. ஆனால் தற்போது சரியான பட வாய்ப்புகள் இவருக்கு அமையவில்லை. சமீபத்தில் கூட கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்திய இவர் பேச்சு இணையத்தில் ட்ரெண்ட் ஆனது. இவரின் பெரும்பாலான ரசிகர்களுக்கு இவரின் மகளை பார்த்திருக்க வாய்ப்பில்லை. எனவே இவர் மகள் கார்த்திகாவின் புகைப்படங்களை இங்கே பார்க்கலாம்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here