என்ன பூஜா.. இந்த கோலத்துல நிக்குறீங்க – வெறும் பிராவுடன் கையை தூக்கி போஸ் கொடுத்த பீஸ்ட் நாயகி!

0
என்ன பூஜா.. இந்த கோலத்துல நிக்குறீங்க - வெறும் பிராவுடன் கையை தூக்கி போஸ் கொடுத்த பீஸ்ட் நாயகி!

முகமூடி படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு தெரிய வந்தவர் நடிகை பூஜா ஹெக்டே. இதன்பின்னர், பீஸ்ட் படத்தின் மூலம் மீண்டும் கோலிவுட்டில் என்ட்ரி கொடுத்தார் பூஜா ஹெக்டே. இதுதவிர தெலுங்கு மற்றும் இந்தி என பல்வேறு மொழிகளில் டாப் ஹீரோக்களுடன் நடித்து முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.

மேலும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவை முந்தி அதிக சம்பளம் பெரும் நடிகைகளில் முதலிடத்தில் உள்ளார் பூஜா ஹெக்டே. சமீபத்தில் பிரான்ஸில் நடைப்பெற்ற கேன்ஸ் திரைப்பட விழாவில் நடிகை பூஜா ஹெக்டே கலந்து கொண்ட புகைப்படங்கள் கூட இணையத்தில் வைரல் ஆனது.

இவர் நடத்தும் போட்டோஷூட் புகைப்படங்கள் அனைத்தும் சற்று வித்தியாசமாகவே இருக்கும். இந்நிலையில் இவரின் லேட்டஸ்ட் போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here