சத்தமே இல்லாமல் நிச்சயதார்த்தை முடித்த பாரதி கண்ணம்மா ஹீரோ அருண் – வெளியான பகீர் தகவல்!!

0
சத்தமே இல்லாமல் நிச்சயதார்த்தை முடித்த பாரதி கண்ணம்மா ஹீரோ அருண் - வெளியான பகீர் தகவல்!!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா தொடரில் நடித்து வரும் அருண், ரகசியமாக தனது நிச்சயதார்த்தத்தை முடித்துக் கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரபலத்திற்கு நிச்சயதார்த்தம்:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் ஒன்று பாரதி கண்ணம்மா. கிட்டத்தட்ட பல எபிசோடுகளை கடந்து ஒளிபரப்பாகி வரும் இந்த தொடர், தொடர்ந்து அதன் சுவாரசியம் குறையாமல் ஒளிபரப்பாகி வருகிறது.

இதில் நடித்து வந்த ரோஷினி இதிலிருந்து விலகியதால், தற்போது வினுஷா என்ற நடிகை கண்ணம்மா பாத்திரத்தில் நடித்து வருகிறார். தொடர்ந்து, பாரதி பாத்திரத்தில் நடித்து வரும் அருண் இந்த சீரியல் விட்டு விலக உள்ளதாக தகவல் வெளியானது.

இதுபோக, இவர் கடந்த சில தினங்களாக ராஜா ராணி 2 சீரியலில் நடித்து வரும் விஜே அர்ச்சனாவை காதலித்து வருவதாகவும் பேசப்பட்டு வருகிறது. தற்போது, இவர்கள் இருவருக்கும் ரகசியமாக, நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், இது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here