நாளுக்கு நாள் எல்லை மீறும் பூஜா ஹெக்டே – இருட்டு அறையில் கொடுத்த முரட்டு போஸ்!!!

0

முன்னணி நடிகையாக வலம் வரும் பூஜா ஹெக்டே தற்போது நாளுக்கு நாள் தனது இன்ஸ்ட்டா பக்கத்துக்கு பல ஹாட் புகைப்படங்களை வெளியிடுவதில் ஆர்வம் காட்டி வருகிறார்.

பூஜா ஹெக்டே

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் பூஜாவிற்கு தொடர்ந்து லாட்டரி அடித்து வருகிறது. ஆரம்பகட்ட நடிகையாக இருந்த அவருக்கு இப்படி ஒரு வாய்ப்பு கிடைக்கும் என்று அவரே நினைத்திருக்க மாட்டார்.

அந்த அளவிற்கு மக்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்து வருகிறது. 20 வயதில் திரையுலகில் கால் பதித்த அவருக்கு 10 வருட போராட்டத்திற்கு பிறகு இப்பொழுது தான் அங்கீகாரம் கிடைக்க ஆரம்பித்துள்ளது.

முதல் படியாக தான் தமிழில் விஜய் உடன் பீஸ்ட் படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளது அவரது ரசிகர்களுக்கு ஏக கொண்டாட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு காரணமே அவருக்கு அழ வைகுண்டபுறம் படம் சூப்பர் ஹிட் அடித்தது தான்.

விஜய் படம் கிடைத்து விட்டதே என்ற மிதப்பில் நாளுக்கு நாள் கவர்ச்சியையும் அதிகரித்துக்கொண்டே செல்கிறார் பூஜா. ஒருவேளை இதுக்கு மேலையும் வாய்ப்பு தேடுறாங்களோ என்று நெட்டிசன்கள் கலாய்த்தும் வருகின்றனர்.

pooja hegde

ஆனால் எதையுமே பொருட்படுத்தாமல் தனது வேலைகளை மட்டுமே பார்த்து வருகிறார் பூஜா. இப்பொழுது கூட ஒரு இருட்டு அறையில் ஜன்னல் வெளிச்சம் பட குட்டையான ட்ரஸில் போட்டோவை வெளியிட்டுள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here