டோலிவுட் சினிமா உலகத்தின் டாப் நாயகியாக வலம் வருபவர் நடிகை பூஜா ஹெக்டே. இவர் அங்கு நடித்த அனைத்து படங்களும் ஹிட் ஆனதால் தற்போது மற்ற முன்னணி நடிகைகளுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்கிறார்.
மேலும் இவருக்கும் கீதா கோவிந்தம் நாயகி ராஷ்மிகா மந்தனாவிற்கும் கடும் போட்டி நிலவுகிறது. இவர் சினிமாவில் மட்டும்மில்லாமல், சமூக வலைத்தள பக்கங்களிலும் மிக ஆக்ட்டிவானவர்.
இந்நிலையில் தற்போது பூஜாவை இன்ஸ்டாவில் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை 16 மில்லியனை கடந்துள்ளது. அந்த மகிழ்ச்சியை ஒரு ரீல்ஸ் மூலம் பூஜா வெளிப்படுத்தியுள்ளார்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்