ரிஸ்க் எடுப்பதை தனது வாடிக்கையாக்கி கொண்ட நடிகர் சூர்யா – அடுத்த படத்தின் உண்மை கதை!!

0
ரிஸ்க் எடுப்பதை தனது வாடிக்கையாக்கி கொண்ட நடிகர் சூர்யா - அடுத்த படத்தின் உண்மை கதை!!
ரிஸ்க் எடுப்பதை தனது வாடிக்கையாக்கி கொண்ட நடிகர் சூர்யா - அடுத்த படத்தின் உண்மை கதை!!

நடிகர் சூர்யா தனது எதற்கும் துணிந்தவன் என்ற அடுத்த படத்தில் தமிழகத்தில் நடந்த மற்றொரு உண்மை சம்பவத்தை கையில் எடுத்துள்ளதாக தகவல் கசிந்துள்ளது.

நம்ம எல்லோருக்கும் தேவை இது தான் – மனம் திறந்து பேசிய குக் வித் கோமாளி அஸ்வின்!!

ரிஸ்க் எடுக்கும் சூர்யா :

நடிகர் சூர்யா நடிப்பில்,இயக்குனர் ஞானவேல் ராஜா இயக்கத்தில் அண்மையில் ஓடிடி தளத்தில் வெளியான திரைப்படம் ஜெய் பீம். இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தாலும்,ஒரு சில அரசியல் வாதிகளிடம் இந்தப்படம் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இந்தப் படத்தில் வன்னியர் சமூகத்தை சேர்ந்தவர்கள் தவறாக சித்தரிக்கப்பட்டு உள்ளதாக புகார் எழுந்தது.

ரிஸ்க் எடுப்பதை தனது வாடிக்கையாக்கி கொண்ட நடிகர் சூர்யா - அடுத்த படத்தின் உண்மை கதை!!
ரிஸ்க் எடுப்பதை தனது வாடிக்கையாக்கி கொண்ட நடிகர் சூர்யா – அடுத்த படத்தின் உண்மை கதை!!

Enewz Youtube டெலிக்ராம் – கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் – கிளிக் செய்யவும்

மேலும் இந்த படத்திற்கு வசனம் எழுதிய எழுத்தாளர் கண்மணி, படக்குழு தன்னை ஏமாற்றி வசனங்களை எழுத வைத்ததாக கூறி, படத்திற்காக வாங்கிய 50 ஆயிரம் ரூபாயை திருப்பி அனுப்பினார். இந்தப் பிரச்சினைகள் அனைத்தும் முடிவுக்கு வருவதற்குள், நடிகர் சூர்யா அடுத்த படத்தில் மற்றொரு உண்மை கதைக்கு தயாராகிவிட்டார். அதாவது பொள்ளாச்சியில் நடந்த பாலியல் பிரச்சனையை, தனது “எதற்கும் துணிந்தவன்” என்ற அடுத்த படத்தில் தெரிவிக்க போவதாக தகவல்கள் கசிந்துள்ளன. இதையடுத்து ரசிகர்கள் பலரும் சூர்யாவுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here