120Hz டிஸ்பிளே உடன் களமிறங்குகிறது போகோ எக்ஸ் 2 (POCO X2) மொபைல் போன்..!

0

ஜியோமி நிறுவனத்தில் இருந்து பிரிந்து தனி நிறுவனமாக உருவெடுத்துள்ள போகோ நிறுவனம் தனது இரண்டாவது தயாரிப்பான போகோ எக்ஸ் 2 (POCO X2) மொபைல் போன் வரும் பிப்ரவரி 4ம் தேதி வெளியிடப்பட உள்ளது. இந்நிலையில் இந்த மொபைல் போனின் சில சிறப்பம்சங்கள் குறித்த தகவல்கள் கசியத் தொடங்கியுள்ளன.

Image result for whatsapp logo

வாட்ஸ்ஆப் இல் தகவல்களைப் பெறஇங்கே கிளிக்செய்யவும்

போகோ எக்ஸ் 2 (POCO X2) சிறப்பம்சங்கள்:

டிஸ்பிளே – 6.67 இன்ச் மற்றும் 120Hz ரிப்ரஸ் ரேட் (1080 x 2400 பிக்சல்ஸ், 20:9 விகிதம்)
ப்ராசசர் – 2.2 GHz ஆக்டா கோர் (ஸ்னாப் டிராகன் 730G)
உள்ளீட்டு திறன் – 6 GB + 64 GB

கேமரா சிறப்பம்சங்கள்..!

பின்புற கேமரா – குவாட் கேமரா (64 MP + 2 MP + 8 MP + 2 MP)
முன்புற கேமரா – பாப் அப் கேமரா (20 MP + 2 MP)

மேலும் இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 10 இயங்கு தளத்தில் இயங்கும், லிக்குயிட் கூலிங் (LIQUID COOLING) கொண்டிருக்கும் எனவும் கூறப்படுகிறது.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here