பெட்ரோல் டீசல் விலை தொடர்ந்து சரிவு..! உடனே டேங்க் புல் பண்ணி வச்சுக்கோங்க ..!

0
Johannesburg, 01-10-18 A petrol attendant fills up a car at a BP service station before South Africans face another national fuel hike. Picture: Karen Sandison/African News Agency(ANA)

பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் சில நாட்களாக குறைந்து கொண்டு வருகிறது. பெட்ரோல், டீசல் வரியை அதிகரித்த பின்பும் விலை தொடர்ந்து குறைந்து வருவதால் வாகன ஓட்டிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

வரியை ஏற்றிய பின்பும் தொடர் சரிவு..!

பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் கச்சா எண்ணெய் நிறுவனங்களால் தினமும் நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு ரூ.3 உயர்த்தி உத்தரவிட்டது . இருப்பினும் தொடர்ந்து சில நாட்களாக பெட்ரோல், டீசல் விலைகள் தொடர்ந்து குறைந்து வருவதால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இன்றைய விலை..!

பெட்ரோல் விலை ஒரு லிட்டருக்கு ரூ. 72.28 (17 காசுகள் குறைவு)
டீசல் விலை ஒரு லிட்டருக்கு ரூ. 65.71 (16 காசுகள் குறைவு)

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here