ரூ.90 ஐ நெருங்கும் பெட்ரோல் & டீசல் விலை – வாகன ஓட்டிகள் அதிர்ச்சி..!

0
petrol price
petrol price

சென்னையில் கடந்த 21 நாட்களாக பெட்ரோல் & டீசல் விலைகள் உயர்ந்தது கொண்டே வருகிறது. இம்மாத இறுதிக்குள் ரூ.90 ஐ தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பெட்ரோல் & டீசல் புதிய உச்சத்தை எட்டும்..!

இந்தியாவில் தினந்தோறும் பெட்ரோல் & டீசல் விலை சர்வதேச சந்தை நிலவரத்தைப் பொறுத்து எண்ணெய் நிறுவனங்களால் மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது. கடந்த 7ம் தேதியில் இருந்து இன்று வரை 21 நாட்களாக பெட்ரோல் & டீசல் விலை தொடர்ந்து உயர்ந்துகொண்ட செல்கிறது.

Petrol & Diesel
Petrol & Diesel

டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்

கடந்த 7ம் தேதி முதல் பெட்ரோல் விலை ரூ.8.05ம், டீசல் விலை ரூ.9.39ம் வரலாற்றில் முதன்முறையாக உயர்த்தப்பட்டுள்ளது. தொடர்ந்து பெட்ரோல் & டீசல் விலை அதிகரித்து வருவதால் வாகன ஓட்டிகள் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த விலை உயர்வு இம்மாத இறுதிக்குள் புதிய உச்சத்தை தொடவுள்ளது. ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.90ஐ கடக்கும் எனவும் கூறப்படுகிறது.

இன்றைய விலை..!

petrol-diesel-fuel-price-
petrol-diesel-fuel-price-

சென்னையில் இன்று பெட்ரோல் லிட்டருக்கு 22 காசுகள் உயர்ந்து 83.59 ரூபாய்க்கும், டீசல் 17 காசுகள் உயர்ந்து 77.61 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here