பே.டி.எம். பயனாளர்களுக்கு ஹேப்பி., மார்ச் 15க்கு பிறகும் தொடர்ந்து செயல்படும்? வெளியான முக்கிய தகவல்!!!

0

இந்தியாவில் பேடிஎம் பேமென்ட் பேங்க் நிறுவனம், விதிகளை மீறியதால் பிப்.29 க்கு பிறகு பரிவர்த்தனைகள் தடை செய்யப்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்து இருந்தது. இதனால் பயனாளிகள் பலரும் செய்வதற்கரியாமல் இருந்த நிலையில், பேடிஎம் பாஸ்டேக் உள்ளிட்ட சேவைகள் தடை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

அடக்கடவுளே..,  அஜித்தின் துணிவு பட நடிகர் காலமானார்.., சோகத்தில் மூழ்கிய திரையுலகம்!!

ஆனாலும் பேடிஎம் சேவைகள் தொடர்பான விசாரணை நடைபெற்று வருவதால், மார்ச் 15ஆம் தேதி வரை பேடிஎம் சவுண்ட் பாக்ஸ், QR கோடு, கார்டு மெஷின் உள்ளிட்ட அனைத்தும் செயல்படும் என ரிசர்வ் வங்கி தெரிவித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் மார்ச் 15ஆம் தேதிக்கு பிறகும் பே.டி.எம். சேவைகள் தொடர்ந்து இயங்கும் என அந்நிறுவன CEO விஜய் சேகர் சர்மா சமூகவலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.

Enewz Tamil WhatsApp Channel 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here