Gmail பாஸ்வேர்ட் தெரியவில்லையா?? உங்க கைரேகை போதும்., வெளியான சூப்பர் அப்டேட்!!!

0
Gmail பாஸ்வேர்ட் தெரியவில்லையா?? உங்க கைரேகை போதும்., வெளியான சூப்பர் அப்டேட்!!!
Gmail பாஸ்வேர்ட் தெரியவில்லையா?? உங்க கைரேகை போதும்., வெளியான சூப்பர் அப்டேட்!!!

உலகெங்கும் உள்ள கம்ப்யூட்டர், செல்போன் என அனைத்து சாதனைகளிலும் Gmail கணக்கு இல்லாமல் இருப்பது என்பது அரிதான ஒன்றாக உள்ளது. இப்படி எண்ணற்ற பயனர்களை கொண்டிருக்கும் Google நிறுவனம் வாடிக்கையாளர்களை அசத்தும் வகையில் வசதிகளை ஏற்படுத்தி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அந்த வகையில் Gmail கணக்கில் பாஸ்வேர்ட் உள்ளிடாமல் பாஸ்கீ மூலம் லாகின் செய்யும் வசதியை ஏற்படுத்த உள்ளது. உங்களது Gmail கணக்கில் Passkeys என்ற ஆப்சனை ஆக்டிவேட் செய்வதன் மூலம் மற்ற இடங்களில் லாகின் செய்யும் போது பாஸ்வேர்டு உள்ளிட தேவையில்லை.

தமிழக மாணவர்களுக்கு குட் நியூஸ்.., இந்த திட்டத்தை விரிவுபடுத்த ஆலோசனை!!

உங்களது மொபைல் சாதனைகளில் பதிவாகியுள்ள கைரேகை, முகம் ஸ்கேனர், PIN போன்ற பாஸ்கீகள் மூலம் லாகின் செய்யலாம். இப்போதே இதற்கான ஆப்ஷன் கொடுக்கப்பட்டிருந்தாலும் இன்னும் சில காலங்களில் செயல்படுத்த உள்ளதாக தகவல் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here