புல்வெளியில் மேலாடையை கழட்டிவிட்டு உக்கார்ந்திருக்கும் பார்வதி நாயர் – ஆர்பரிப்பில் இளவட்டங்கள்!!

0

மலையாள நடிகையான பார்வதி நாயர் தனது இன்ஸ்டா பக்கத்தில் புதிய புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

பார்வதி நாயர்

என்னை அறிந்தால் படத்தில் அஜித்துடன் சேர்ந்து நடித்து பிரபலமானவர் பார்வதி நாயர். அதன் பிறகுதான் அவருக்கு ‘கோடிட்ட இடத்தை நிரப்புக’ படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அந்த படத்தில் சிறந்த நடிகைக்கான விருதை தட்டிச் சென்றார்.

அந்த படம் முழுக்க மாறுபட்ட கதாபாத்திரம் என்பதால் நல்ல வரவேற்பு கிடைத்தது. அதன் பறகு தமிழில் நடிக்க வேண்டும் என்று அவர் தொடர்ந்து பல முயற்சிகளை செய்து வந்தார். ஆனால் சரியான வாய்ப்பு கிடைக்காததால் தற்போது வரை போட்டோ ஷூட்களை வெளியிட்டு இயக்குனர்களை தன் பக்கம் திருப்பி வருகிறார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here