முன்னணி நடிகைகள் நடிக்க தயங்கும் கதாபாத்திரத்தில் ரகுல் ப்ரீத் சிங் – அதிர வைக்கும் First Look Poster!!

0

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை ரகுல் ப்ரீத் சிங் அடுத்து தான் நடிக்கவுள்ள படத்தின் கதாபாத்திரம் குறித்த தகவலை வெளியிட்டுள்ளார்.

முக்கிய ரோலில் நடிகை:

தெலுங்கு திரை உலகத்தில் பல படங்களில் நடித்து மிகவும் பிரபல நடிகையாக மாறியவர் நடிகை ரகுல் ப்ரீத் சிங்.  தமிழில் இவர் நடித்த தீரன் அதிகாரம் ஒன்று திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது.  இதனை அடுத்து, NGK என்ற படத்தில் நடித்து மிகவும் பிசியான நடிகையாக மாறினார்.  தற்போது, பட வாய்ப்புகள் ஏதும் இல்லாததால் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் நபர்களில் இவரும் ஒருவர்.

தற்போது, புதிய படம் ஒன்றில் நடிக்க கமிட்டாகியுள்ளார். சத்ரிவாளி என பெயரிடப்பட்டிருக்கும் இந்த படத்தில் இவர் Condom Tester ஆக நடிக்கவிருக்கிறார் என்ற தகவல்  வெளியாகியுள்ளது.  எந்த ஒரு நடிகையும் தேர்வு செய்யாத கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்து நடிப்பதால் செம தைரியம் உள்ள நடிகை என்ற இடத்தை இவர் பெற்றுள்ளார். தற்போது இப்படத்தில் First Look போஸ்டரை ரகுல் தன் இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Rakul Singh (@rakulpreet)

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here