மலையாள நடிகையான பார்வதி நாயர் தனது இன்ஸ்டா பக்கத்தில் தொடர்ந்து பல புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
பார்வதி நாயர்
என்னை அறிந்தால் படத்தின் மூலம் திரைக்கு அறிமுகமாகி இப்பொழுது வளர்ந்து வரும் நடிகை என்ற அந்தஸ்தை பெற்றவர் தான் பார்வதி நாயர். கோடிட்ட இடத்தை நிரப்புக படத்தில் இவருக்கு சிறந்த நடிகை என்ற அந்தஸ்து கிடைத்தது.
அதுமட்டுமில்லாமல் இப்பொழுது படவாய்ப்புக்காக தொடர்ந்து இன்ஸ்டாவில் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை தன் வசம் இழுத்து வருகிறார். அந்த வகையில் அவர் தற்போது சேலையில் கொடுத்திருக்கும் போஸ் வைரலாகி வருகிறது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்