டாக்டர் படத்தை தூக்கி சாப்பிட்ட ரஜினியின் படையப்பா – டிஆர்பி ரேட்டிங்கில் அதிர்ந்து போன திரையுலகம்!!

0

சன் டிவியில் ஒளிபரப்பாகிய நடிகர் ரஜினியின் படையப்பா திரைப்படம், டிஆர்பி ரேட்டிங்கில் நடிகர் சிவகார்த்திகேயனின் டாக்டர் திரைப்படத்தை அசால்ட்டாக முந்தியுள்ளது.

டாக்டரை பீட் செய்த படையப்பா:

சன் தொலைக்காட்சியில் விடுமுறை தினத்தன்று திரைப்படங்கள் ஒளிபரப்பு செய்யப்படும்.   அந்த வகையில், ஏழு ஆண்டுகளுக்கு பிறகு நடிகர் ரஜினிகாந்தின் படையப்பா திரைப்படம் அண்மையில் ஒளிபரப்பானது.  இது டிஆர்பி ரேட்டிங்கில் 17.75 என்ற எண்ணிக்கையை பெற்றது.

இதே போல், தீபாவளி அன்று இதே சன் தொலைக்காட்சியில் திரையரங்கில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்தை ஒளிபரப்பு செய்தனர். இந்த படம், டிஆர்பி ரேட்டிங்கில் 16.82 என்ற புள்ளிகளை பெற்றது.

இதனை அடுத்து, இந்த இரு படங்களின் ரேட்டிங்கையும் ஒப்பிட்டு பார்த்த இணையவாசிகள், படையப்பா படம், புதுப்படமான டாக்டரை தூக்கி சாப்பிட்டு விட்டது என்று கமெண்ட் செய்தனர். தற்போது இந்த ரேட்டிங் மதிப்பு பயங்கர ட்ரெண்டிங்கில் உள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here