பள்ளி பாடத்திட்டத்தில் டேட்டிங் & ரிலேஷன்ஷிப்., வெளியான ஆதாரம்., அதிர்ச்சியில்  பெற்றோர்!!

0
பொதுவாக பள்ளி பருவத்தில் மாணவ மாணவிகளுக்கு  பாடங்களை தவிர்த்து,  விழுமியக் கல்விகள் கற்று கொடுக்கப்படுகிறது. அதாவது மற்ற மனிதர்களிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும், பெரியவர்களுக்கு மதிப்பு கொடுப்பது போன்ற நற்பண்புகளை ஆசிரியர்கள் கற்று கொடுத்து வருகின்றனர்.
அந்தவகையில் 9 ஆம் வகுப்பு சிபிஎஸ்சி பள்ளி பாடத்திட்டத்தில் டேட்டிங் பற்றி மாணவர்களுக்கு ஒரு பாடம் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் டேட்டிங் மற்றும் ரிலேஷன்ஷிப் பற்றி கூறப்பட்டுள்ளது. இதைப்பார்த்த பெற்றோர் மற்றும் நெட்டிசன்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். இன்னும் பலர் நாங்கள் படிக்கும் போது இப்படி எல்லாம்  பாடம் அமையவில்லை என நக்கலாக கமெண்ட் செய்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here