மத்திய பட்ஜெட் 2024-2025: தமிழ்நாட்டை மறைமுகமாக தாக்கிய நிர்மலா சீதாராமன்…, முழு விவரம் உள்ளே!!

0

2024-2025 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரையுடன் கடந்த ஜனவரி 31 ஆம் தேதி தொடங்கியது. இதை தொடர்ந்து நேற்று (பிப்ரவரி 1) நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட் தாக்கலில் பல்வேறு துறைகளுக்கு நிதி ஒதுக்கீட்டை அறிவிக்கும் போது, இடையே தமிழகத்தை மறைமுகமாக தாக்குவது போல கருத்து ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதாவது, “ஊழல் ஒழிப்பையும் வாரிசு அரசியலையும் எதிர்த்து பணியாற்றி வருகிறோம்” என்று  நிர்மலா சீதாராமன் அவர்கள் தெரிவித்திருந்தார். ஏற்கனவே, தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மழை வெள்ளம் நிவாரண நிதி கேட்ட போது,  “‘உன் அப்பன் வீட்டு பணமா’ என்பது போல வார்த்தையை வெளியிட்டு இருந்தார். இதற்கு நிர்மலா சீதாராமன் அவர்களும் பதிலடி கொடுத்து கருத்தை வெளியிட்டார். தற்போதும் இந்த விவகாரத்தை மனதில் வைத்த நிர்மலா சீதாராமன் மத்திய பட்ஜெட்டை தாக்கலில் பேசியிருப்பாரா??  என பரவலான கருத்துகள் வலம் வருகின்றனர்.

Enewz Tamil WhatsApp Channel 

 பள்ளி பாடத்திட்டத்தில் டேட்டிங் & ரிலேஷன்ஷிப்., வெளியான ஆதாரம்., அதிர்ச்சியில்  பெற்றோர்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here