கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட ஓபிஎஸ் உடல்நிலை எப்படி உள்ளது – மருத்துவமனை அறிக்கை!

0
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட ஓபிஎஸ் உடல்நிலை எப்படி உள்ளது - மருத்துவமனை அறிக்கை!

அதிமுக முன்னாள் முதலமைச்சர் ஓ.பி.எஸ்-க்கு கொரோனா தொற்று அறிகுறி தென்பட்ட காரணத்தால் எம்.ஜி.எம்.மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவரது உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் தகவல் வெளியிட்டுள்ளது.

ஓபிஎஸ்க்கு கொரோனா தொற்று:

கடந்த சில வாரங்களாக தமிழ்நாட்டில் மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்தியாவிலும் கொரோனா தாக்கத்தால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் தமிழ்நாட்டில் மீண்டும் கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளை மக்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து இரு தினங்களுக்கு முன்பு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் அதிமுக முன்னாள் முதலமைச்சர் ஓ.பி.எஸ்-க்கு கொரோனா தொற்று ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் உடல்நலம் குறித்து மருத்துவமனை நிர்வாகம் தகவல் வெளியிட்டுள்ளது. அதாவது ஓ.பன்னிர்செல்வம் அவர்களுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் ஓபிஎஸ்ஸின் உடல்நிலை சீராக இருப்பதாகவும், அவர் விரைவில் வீடு திரும்புவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here