அமைச்சரான குஷியில் மகனுக்கு கோடி கணக்கில் பரிசளித்த நடிகை ரோஜா – விவாதிக்கும்  நெட்டிசன்கள்!!

0
முன்னாள் முதல்வரை வாய்க்கு வந்தபடி திட்டிய நடிகை ரோஜா - தான் வடித்த கண்ணீருக்கு பதில் கிடைத்தகாக பேச்சு!!
அமைச்சரான குஷியில் மகனுக்கு கோடி கணக்கில் பரிசளித்த நடிகை ரோஜா - விவாதிக்கும்  நெட்டிசன்கள்!!

ரோஜா தன் மகனுக்கு, ஒன்றரை கோடி ரூபாயில் விலை உயர்ந்த பென்ஸ் கார் ஒன்றை பரிசளித்த வீடியோ இணையத்தில் வெளியாகி பலரது பேசு பொருளாக மாறியுள்ளது.

பரிசளித்த ரோஜா:

தமிழ், தெலுங்கு என பல திரைகளில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வந்தவர் நடிகை ரோஜா. இவர் ரஜினி, விஜயகாந்த், சரத் என பல முன்னணி நடிகர்களுடன் இணைத்து நடித்துள்ளார். கர்நாடக அரசியலில், முக்கிய புள்ளியாக திகழ்ந்து வரும் இவர் அண்மையின் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி  அமைச்சரவையில் சுற்றுலாத்துறை அமைச்சராக  பதவி வகித்து வருகிறார்.

இவருக்கு கௌஷிக் என்ற மகனும் அன்ஷு மாலிகா  என்ற மகளும் உள்ளனர். தற்போது நடிகை ரோஜா, தன் மகனுக்கு விலை உயர்ந்த பென்ஸ் கார் ஒன்றை பரிசளித்துள்ளார். இதன் விலை ஒன்றரை கோடி என சொல்லப்படுகிறது. தன்னை எளிமையானவர் என சொல்லி வரும் ரோஜா, எவ்வாறு இந்த காரை விலை கொடுத்து வாங்கினார்? என நெட்டிசன்கள் பலரும் இது குறித்து காரசாரமாக விவாதித்து வருகின்றனர்.  தற்போது இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி உள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here