மூர்த்தி அண்ணன் செத்தாலும் பரவாயில்லை..வீட்டிற்கு வரமாட்டேன்- அடம்பிடிக்கும் கதிர் – ப்ரோமோ ரிலீஸ்!

0
விஜய் டிவிக்கு புது ரோலில் என்ட்ரி தரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் பிரபலம் - வைரலாகும் சீரியல் அப்டேட்!!
மூர்த்தி அண்ணன் செத்தாலும் பரவாயில்லை..வீட்டிற்கு வரமாட்டேன்- அடம்பிடிக்கும் கதிர் - ப்ரோமோ ரிலீஸ்!

கதிரும் முல்லையும் வீட்டை விட்டு சென்றதுமே மூர்த்திக்கு நெஞ்சுவலி வந்துவிடுகிறது. நீ மறுபடியும் வீட்டிற்கு வந்துவிட்டால் அண்ணனுக்கு சரியாகிவிடும் என தனம் கெஞ்சியும் கூட கதிர் மறுக்கும்படியான ப்ரோமோ வெளியாகியுள்ளது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் :

விஜய் தொலைக்காட்சியில் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் மூர்த்தி குணமாகி மீண்டும் வீட்டிற்கு வருவாரா என் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கின்றனர். அதாவது கதிரும் முல்லையும் வீட்டை விட்டு சென்ற உடனேயே மூர்த்திக்கு நெஞ்சுவலி வந்து விடுகிறது. குடும்பத்தினர்கள் அனைவரும் சேர்ந்து மூர்த்தியை மருத்துவமனையில் சேர்க்கின்றனர்.
மூர்த்திக்கு இதயத்தில் இரண்டு பிளாக் இருக்கிறது. உடனடியாக ஆபரேஷன் செய்தால் தான் குணப்படுத்த முடியும் என மருத்துவர்கள் கூறிவிடுகின்றனர். இதற்கு நடுவே மூர்த்திக்கு நெஞ்சுவலி வந்த விஷயத்தை அறிந்துகொண்டு கதிரும் முல்லையும் மருத்துவமனைக்கு வருகின்றனர். கதிரை பார்த்ததும் தனம் ஓடி வந்து அண்ணனிடம் வீட்டிற்கு வருகிறேன் என்று மட்டும் சொல்.

அண்ணன் கண்டிப்பாக எழுந்துவிடுவார் என தனம் கேட்கிறார். ஆனால், கதிர் ஏற்கனவே நான் அனைத்து விஷயங்களையும் கூறிவிட்டேன். என்னால் வீட்டிற்கு வர முடியாது என கூறுகிறார். எனக்கு மூர்த்தி அண்ணன் உயிர் பிழைப்பதை விட நான் கொடுத்த வாக்கு தான் முக்கியம் என கதிர் நினைத்ததால் தனம் கதறி அழுகும்படியான ப்ரோமோ வெளியாகியுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here