ஐலா பாப்பாவை வச்சு புது பிளான் போட்ட ஆலியா மானசா?? அம்மாவுக்கே பொண்ணு டப் கொடுக்கும் போலயே!!

0
alya manasa baby
ஐலா பாப்பாவை வச்சு புது பிளான் போட்ட ஆலியா மானசா?? அம்மாவுக்கே பொண்ணு டப் கொடுக்கும் போலயே!!

விஜய் டிவியின் முன்னணி நட்சத்திரங்களான, சஞ்சீவ் மற்றும் ஆல்யா மானசா ஜோடி தங்கள் மகள் ஐலா பாப்பாவை சினிமாவில் களமிறக்குவதற்கான வேலைகளை துவங்கியுள்ளனர்.

 வைரலாகும் போட்டோ  :

விஜய் தொலைக்காட்சியின் முன்னணி காதல் ஜோடிகளாக திகழ்ந்து வந்த, சஞ்சீவ் ஆல்யா மானசா தம்பதி திருமணம் செய்து கொண்டு மேட் பார் ஈச் அதர் ஜோடிகளாக வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்கு ஐலா  என்ற பெண் குழந்தையும் , அர்ஷ் என்ற ஆண் குழந்தையும் உள்ளது. குழந்தை பிறந்த பிறகு தன் முழு நேரத்தையும் தன் பிள்ளைகளுடன் ஆலியா செலவிட்டு வருகிறார்.

இந்த நிலையில், யூடியூப் சேனல் நடத்திவரும் இந்த ஜோடிகள் தங்கள் குழந்தை செய்யும் குறும்புத்தனங்கள் வீடியோ எடுத்து  அதில் பதிவிட்டு வருகின்றனர். இதன் மூலம் கோடிக்கணக்கில் வருவாய் ஈட்டி வருகின்றனர். இது ஒருபுறமிருக்க, தற்போது ஐலா கையில் பிரபல நிறுவனத்தின் தேங்காய் எண்ணெய் பாட்டிலை கையில் கொடுத்து போஸ் கொடுக்க வைத்துள்ளனர். இதைப் பார்த்த நெட்டிசன்கள், இப்போவே குழந்தையை விளம்பரத்துக்கு கொண்டு வந்துட்டாங்க, இனி அடுத்த டார்கெட் சினிமா தான்.

விரைவில் ஐலா பாப்பாவை சினிமாவில் பார்க்கப் போகிறோம், அதற்கான முன்னேற்பாடு தான் இது என கருத்து பதிவிட்டு வருகின்றனர். இந்தக் கருத்துக்களுக்கு, பலரும்  ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இது குறித்த ஐலா பாப்பாவின் போட்டோ இன்ஸ்டா பக்கத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here