கொஞ்சம் தான் தெரியுது.., ஆனா மூடேற்றுதே ரேஷ்மா.., அம்மணி Structure அப்படி.., வர்ணிக்கும் இளசுகள்!!

0
பாவாடை சட்டையில் 10 வயசு குறைஞ்சுருச்சு - பளிச்சென போஸ் கொடுத்து திணறடித்த ரேஷ்மா பசுபுலேட்டி!

தமிழ் திரையுலகில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து வந்தவர் தான் நடிகை ரேஷ்மா. அடிக்கடி சீரியல்களிலும் களமிறங்கி வருகிறார் ரேஷ்மா. பல கஷ்டங்களை தாண்டி தான் அவர் திரையுலகில் கால் பதித்திருந்தார்.

பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவர் வாழ்க்கையில் பட்ட அடிகளை சொல்ல சொல்ல பார்வையாளர்கள் பலரையும் கண்கலங்க வைத்திருந்தது. இப்பொழுது பல சீரியல்களில் பிஸியாக இருந்து வருகிறார்.

மேலும் ரசிகர்களுக்கு விருப்பமான நாயகியாக வலம் வரும் அவர் தொடர்ந்து பல கவர்ச்சி புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார். இப்பொழுது சேலையில் இத்துனூண்டு இடுப்பை காட்டியபடி அவர் கொடுத்துள்ள போஸ் ட்ரெண்டிங்காகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here