அழகில் ஆளை சாய்க்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் காவ்யா.. Heroine-களுக்கே டப் கொடுப்பீங்க போல!

0
Wow.. இம்புட்டு அழக எங்க வச்சுருந்திங்க - வெள்ளை தாமரையாய் மயக்கவைக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் காவ்யா!

சினிமா மீது இருந்த ஆர்வத்தால் குறும்படங்களில் நடித்து ரசிகர்களுக்கு தெரிய வந்தவர் நடிகை காவ்யா அறிவுமணி. இவருக்கு இதன் மூலம் விஜய் டிவியில் பாரதி கண்ணம்மா தொடரில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

மேலும் அப்பொழுது சின்னத்திரையில் டெலிகாஸ்ட் செய்யப்பட்ட ஹிட் தொடர்களில் ஒன்று பாரதி கண்ணம்மா. காவ்யா அந்த தொடரில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் நல்ல பாப்புலர் ஆனார். எனவே இவருக்கு VJ சித்ரா நடித்த முல்லை ரோலில் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

தற்போது வெள்ளித்திரையில் கால் பதித்துள்ளார் காவ்யா. எனவே பிற ஹீரோயின்கள் போன்று போட்டோஷூட் நடத்தி இணையத்தில் ட்ரெண்டிங் ஆகி வருகிறார். இந்நிலையில் இவரின் லேட்டஸ்ட் போட்டோக்கள் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here