தடல் புடலாக நடந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் கண்ணன் வீட்டு திருமண நிகழ்வுகள் – வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோஸ்!!

0
இனிமே நான் அவுட் ஆஃப் கண்ட்ரோல் தான் - புது அப்டேட் கொடுத்த பாண்டியன் ஸ்டோர்ஸ்  கண்ணன்!!
தடல் புடலாக நடந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் கண்ணன் வீட்டு திருமண நிகழ்வுகள் - வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோஸ்!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும், பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் கண்ணன் பாத்திரத்தில் நடித்து வரும் சரவணன் விக்ரம், வீட்டில் நடந்த விசேஷத்தின் போட்டோ வெளியாகியுள்ளது.

திருமண போட்டோ:

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும், தொடர்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ். தற்போது வீட்டை விட்டு வெளியேறிய கதிர், ஒரு ஹோட்டலில் வேலை செய்வதை பார்த்த அவரது அண்ணன் ஜீவா நிலை குலைந்து போகிறார். எப்படி இருந்த, தன் தம்பி வாழ்க்கை இவ்வளவு மோசமாக மாறி விட்டதே என சோகத்தில் கண் கலங்கினார்.

இது குறித்த காட்சிகள் தற்போது எபிசோடுகளில் காட்டப்பட்டு வருகிறது. இந்த தொடரில் கண்ணன் பாத்திரத்தில் நடித்து வருபவர் சரவணன் விக்ரம். இவரது, தங்கையின் திருமண நிச்சயதார்த்தம் அண்மையில் கோலாகலமாக நடைபெற்று முடிந்தது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் கண்ணன் வீட்டில் நடந்த திருமண நிச்சயதார்த்தம் - நேரில் வந்து வாழ்த்திய சீரியல் பிரபலம்!!

தொடர்ந்து, இவர்களின் திருமணம் நேற்று விமரிசையாக நடைபெற்று முடிந்துள்ளது. இது குறித்த போட்டோக்கள் இவரது இன்ஸ்டா  பக்கத்தில் வெளியாகியுள்ளது. இதனைப் பார்த்த ரசிகர்கள், சரவணா விக்ரம் தங்கைக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here