துணி போட்டு மூடுனாலும் நல்லா கொழு கொழுன்னு தெரியுது – மோசமான கவர்ச்சியில் நிவேதா பெத்துராஜ்!

0
துணி போட்டு மூடுனாலும் நல்லா கொழு கொழுன்னு தெரியுது - மோசமான கவர்ச்சியில் நிவேதா பெத்துராஜ்!

ஒரு மாடலாக தன் கேரியரை தொடங்கியவர் நடிகை நிவேதா பெத்துராஜ். பின்னர் இவருக்கு ஒரு நாள் குத்து படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

அதை தொடந்து விஜய் ஆண்டனி, உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. பின்னர் தமிழ் சினிமா இவரை வெகுவாக கண்டுகொள்ளவில்லை. இதனால் தெலுங்கு சினிமா பக்கம் தன் கவனத்தை திருப்பினார்.

குறிப்பாக தெலுங்கில் இவர் நடித்த அள வைகுண்டபுரம் லோ படம் நல்ல ஹிட் ஆனது. இதனால் தற்போது கவர்ச்சியிலும் முழு கவனத்தை செலுத்தி வருகிறார். இந்நிலையில் இவரின் லேட்டஸ்ட் போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here