கண்களோ உன் கண்களோ ஹே மாறவில்லை… பாண்டியன் ஸ்டோர்ஸ் காவ்யாவின் லேட்டஸ்ட் கிளிக்!!!

0
சேலைல மட்டும் இல்ல.. இந்த டிரஸ்ல கூட நீங்க டாப்பு டக்கரு தான் - ஏங்க வைக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் காவ்யா!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லையாக நடித்து வரும் காவ்யா தனது இன்ஸ்டாவில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார். அந்த புகைப்படத்தில் காற்றில் அசையும் கூந்தல் முகத்தில் படர செம அழகாக போஸ் கொடுத்து உள்ளார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லையாக அறியப்படும் காவ்யா முதலில் திரைக்கு ஷார்ட் பிலிம்கள் மூலம் அறிமுகமானார். மேலும் அவரின் முதல் சின்னத்திரை சீரியல் பாரதி கண்ணம்மா சீரியல் தான். இந்த சீரியல் மூலமும் அவர் புகழ் பெறவில்லை. அதன் பின்னர் அவருக்கு அடித்த லாட்டரி தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல்.

இந்த சீரியலில் முல்லையாக நடித்த சித்ரா இடத்தை நிரப்புவது கடினம் என அவரின் ரசிகர்கள் கூறி வந்த நிலையில் துணிச்சலாக அந்த கதாபாத்திரத்தை ஏற்று நடித்து தனக்கென பல ரசிகர்களை உருவாக்கி கொண்டார்.  அந்த வகையில் இவரை இன்ஸ்டாவில் தொடர்பவர்களின் எண்ணிக்கை 1 மில்லியன் ஆகும். மேலும் அவர்களை குஷிப்படுத்த அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது அது போன்று ஒரு புகைப்படத்தை பகிர்ந்து உள்ளார். அந்த புகைப்படத்தில் நீல நிற டாப் அணிந்து கொண்டு, காற்றில் அசையும் முடிகள் தன்னுடைய முகத்தில் கொடி போல படர அழகாக சிரித்தபடி போஸ் கொடுத்து உள்ளார். தற்போது இந்த புகைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here