அம்மா செத்துப்போன கவலை கூட இல்லாமல் பொண்டாடியுடன் கூத்தடிக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் மூர்த்தி… வேதனையில் கொந்தளிக்கும் ரசிகர்கள்!!!

0
அம்மா செத்துப்போன கவலை கூட இல்லாமல் பொண்டாடியுடன் கூத்தடிக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் மூர்த்தி... வேதனையில் கொந்தளிக்கும் ரசிகர்கள்!!!
அம்மா செத்துப்போன கவலை கூட இல்லாமல் பொண்டாடியுடன் கூத்தடிக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் மூர்த்தி... வேதனையில் கொந்தளிக்கும் ரசிகர்கள்!!!

பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற விஜய் டிவி சீரியலில், வீட்டின் மூத்த அண்ணன் மூர்த்தி கதாபாத்திரத்தில் ஸ்டாலின் அவர்களும், அவரின் மனைவியாக தனம் கதாபாத்திரத்தில் சுஜிதாவும் நடித்து வருகின்றனர். இந்நிலையில் இவர்கள் இருவரும் சேர்ந்து ஒரு ரீல்ஸ் செய்து அந்த வீடியோவை சுஜிதா வெளியிட்டு உள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Sujitha Dhanush (@sujithadhanush)

விஜய் டிவியின் வெற்றி சீரியலான பாண்டியன் ஸ்டோர்ஸில் தற்போது கண்ணனின் திருமணத்தால் மிகுந்த மன அழுத்தத்தில் இருந்த அவரின் அம்மா லட்சுமி இறந்து விடுகிறார். இந்நிலையில் இந்த தகவல் எதுவும் அறியாத கண்ணன், தனது அம்மாவின் முகத்தை கடைசியாக ஒரு தடவையாவது பார்ப்பாரா? அவருக்கான இறுதி சடங்குகளை செய்வாரா? என்ற விறுவிறுப்பான காட்சிகளுடன் சீரியல் போய்க்கொண்டிருக்கிறது. இந்நிலையில் இந்த சீரியலில் வீட்டின் மூத்த அண்ணன் மூர்த்தி தனத்துடன் இணைந்து ஒரு ரீல்ஸ் செய்து அந்த வீடியோவை ஷேர் செய்து உள்ளார். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here