அழகுக்கே அழகு சேர்க்கும் என் தேவதையே நீ … ரசிகர்களை கவிபாட வைத்த பாக்கியலட்சுமி ஜெனி!!!

0
பாக்கியலட்சுமி ஜெனியா இது? வெறும் டிரௌசர் பனியனில் வெளியான புகைப்படம் - ஷாக்கில் ரசிகர்கள்!
பாக்கியலட்சுமி ஜெனியா இது? வெறும் டிரௌசர் பனியனில் வெளியான புகைப்படம் - ஷாக்கில் ரசிகர்கள்!

பாக்கியலட்சுமி சீரியலில் பாக்கியாவின் மூத்த மருமகள் ஜெனியாக நடித்து வருபவர் திவ்யா கணேஷ். இவர் தற்போது தனது இன்ஸ்டாவில் ஒரு சில புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார். அந்த புகைப்படங்களில் பூ போட்ட ஜாக்கெட், கண்ணாடி சேலை என பார்ப்பதற்கு அழகாக உள்ளார்.

அழகுக்கே அழகு சேர்க்கும் என் தேவதையே நீ ... ரசிகர்களை கவிபாட வைத்த பாக்கியலட்சுமி ஜெனி!!!
அழகுக்கே அழகு சேர்க்கும் என் தேவதையே நீ … ரசிகர்களை கவிபாட வைத்த பாக்கியலட்சுமி ஜெனி!!!

விஜய் டிவியின் டாப் சீரியல் லிஸ்ட்களில் டாப் இடத்தில் இருக்கும் சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் ஜெனியாக பாக்கியாவின் செல்ல மருமகளாக நடித்து வருகிறார் இவர். குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆசையில் இருக்கும் இவரை அதை கலைக்க சொல்லி தினமும் வார்த்தையால் அவரை நோகடிக்கிறார் செழியன்.

அழகுக்கே அழகு சேர்க்கும் என் தேவதையே நீ ... ரசிகர்களை கவிபாட வைத்த பாக்கியலட்சுமி ஜெனி!!!
அழகுக்கே அழகு சேர்க்கும் என் தேவதையே நீ … ரசிகர்களை கவிபாட வைத்த பாக்கியலட்சுமி ஜெனி!!!

மேலும் செய்வதறியாமல் விழிபிதுங்கி இருக்கிறார் ஜெனி. இவ்வாறு ஒரு அழுத்தமான கதாபாத்திரமாக மக்கள் மனதில் இடம் பிடித்து வருகிறார் ஜெனி என்ற திவ்யா கணேஷ். இந்நிலையில் அவரின் சோசியல் மீடியா புகைப்படங்கள் இணையத்தில் ட்ரெண்டான ஒன்று. அந்த வகையில் இவர் தற்போது சேலையுடன் இருக்கும் ஒரு சில புகைப்படங்களை ஷேர் செய்துள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here