ஒத்த உடை, நீச்சல் குளம், கவர்ச்சியில் இணையத்தை தத்தளிக்க வைத்த ஆண்ட்ரியா… சூடான வலைத்தளம்!!!

0
ஒத்த உடை, நீச்சல் குளம், கவர்ச்சியில் இணையத்தை தத்தளிக்க வைத்த ஆண்ட்ரியா... சூடான வலைத்தளம்!!!
ஒத்த உடை, நீச்சல் குளம், கவர்ச்சியில் இணையத்தை தத்தளிக்க வைத்த ஆண்ட்ரியா... சூடான வலைத்தளம்!!!

தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழி படங்களில் நடித்து பரிச்சயமானவர் ஆண்ட்ரியா. இவர் தனது சோசியல் மீடியா பக்கங்களில் அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

ஒத்த உடை, நீச்சல் குளம், கவர்ச்சியில் இணையத்தை தத்தளிக்க வைத்த ஆண்ட்ரியா... சூடான வலைத்தளம்!!!
ஒத்த உடை, நீச்சல் குளம், கவர்ச்சியில் இணையத்தை தத்தளிக்க வைத்த ஆண்ட்ரியா… சூடான வலைத்தளம்!!!

பாடகி, டப்பிங் கலைஞர் உள்ளிட்ட பல வித பரிமாணங்களை உள்ளடக்கியவர் ஆண்ட்ரியா. இவர் ஒரு நடிகையாக கௌதம் அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்டார். அதன் பின்னர் அவருக்கு பட வாய்ப்புகள் வர தொடங்கியது. எனினும் இந்த படங்களும் அவருக்கு சொல்லிக் கொள்ளும் அளவுக்கு புகழை தரவில்லை.

ஒத்த உடை, நீச்சல் குளம், கவர்ச்சியில் இணையத்தை தத்தளிக்க வைத்த ஆண்ட்ரியா... சூடான வலைத்தளம்!!!
ஒத்த உடை, நீச்சல் குளம், கவர்ச்சியில் இணையத்தை தத்தளிக்க வைத்த ஆண்ட்ரியா… சூடான வலைத்தளம்!!!

இருப்பினும் அனைத்து படங்களிலும் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி வந்தார். மேலும் படங்களிலும் சிறிது கவர்ச்சியை காட்டி வந்த இவர், சோசியல் மீடியாவிலும் தனது ஹாட் புகைப்படங்களை பதிவிட தவறுவதில்லை. அந்த வகையில் தற்போது கடலின் உள்ளிருந்து ஒரே ஒரு டிரஸ் மட்டும் அணிந்து கொண்டு கையை விரித்தபடி போஸ் கொடுத்து உள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here