‘அவ ஷேப்பு அடடடடா….,மொத்தத்துல அய்யய்யயோ’ – குட்டை பாவாடையில் ரசிகர்களை கதிகலங்க வைத்த முல்லை!!

0

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் காவியா. இவர் தற்போது இளசுகள் நெஞ்சை கொள்ளை கொண்ட நாயகி என்று தான் சொல்ல வேண்டும் அந்த வகையில் அவர் குட்டி உடையில் எடுத்திருக்கும் போட்டோஷூட் வைரலாகி வருகிறது.

காவியா

பல ஷார்ட் பிலிம் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர் தான் காவியா. எடுத்த எடுப்பிலேயே இவருக்கு வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை. ஆனாலும் விஜய் டிவியில் வாய்ப்பு கிடைப்பது சாதாரண விஷயமும் இல்லை.

இவருக்கு நேரடியாக கிடைத்தது என்றால் கண்டிப்பாக திறமையின் அடிப்படையில் தான். பாரதி கண்ணம்மா அறிவுமணி தான் அந்த சீரியலில் பிளஸ் பாயிண்ட். அந்த சீரியலையே கலகலப்பாக வைத்திருந்ததே அறிவு தான்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

எப்பொழுதும் துறுதுறு பேச்சும் யாரையாவது கலாய்த்து கொண்டும் இருக்கும் அறிவுமணியை பிடிக்காதவர்கள் யார் இருப்பார். அதன் பிரதிபலிப்பாக தேடி வந்த கதாபாத்திரம் தான் முல்லை.

தற்போது முல்லையாக அனைவரின் மனதிலும் நீங்காத இடத்தை பிடித்து விட்டார். காவியா குமரன் ஜோடி தற்போது டாப் ஹிட் அடுத்த வருடத்தில் எப்படியும் விஜய் அவார்ட் அவருக்கு கண்டிப்பாக உள்ளது.

தற்போது லாக்டவுனில் வீட்டிலேயே இருக்கும் காவியா பல போட்டோஷூட்களை எடுத்து வருகிறார். இந்நிலையில் ரசிகர்களை கிறங்கடிக்கும் வகையில் ஷார்ட் டிரஸில் போட்டோஷூட் நடத்தி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here