பச்சை பச்சையாக போஸ் கொடுத்து அதிர வைத்த பாண்டியன் ஸ்டோர்ஸ் காவியா – ட்ரெண்டிங்காகும் புகைப்படம்!!

0
பச்சை பச்சையாக போஸ் கொடுத்து அதிர வைத்த பாண்டியன் ஸ்டோர்ஸ் காவியா - ட்ரெண்டிங்காகும் புகைப்படம்!!
பச்சை பச்சையாக போஸ் கொடுத்து அதிர வைத்த பாண்டியன் ஸ்டோர்ஸ் காவியா - ட்ரெண்டிங்காகும் புகைப்படம்!!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான காவியா தற்போது பச்சையாக கொடுத்திருக்கும் போஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தனது சகோதரியால் கோபத்தில் கொந்தளிக்கும் ரம்யா நம்பீசன்… ட்ரெண்டாகும் இன்ஸ்டா வீடியோ!!!

பாண்டியன் ஸ்டோர்ஸ் காவியா:

விஜய் டிவியில் தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் பிரபலமாக ஒளிபரப்பாகி வருகிறது. இதில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் காவியா. இவர் முதலில் ஷார்ட் பிலிம்களில் நடித்து பிரபலமாகி வந்தார்.

பச்சை பச்சையாக போஸ் கொடுத்து அதிர வைத்த பாண்டியன் ஸ்டோர்ஸ் காவியா - ட்ரெண்டிங்காகும் புகைப்படம்!!
பச்சை பச்சையாக போஸ் கொடுத்து அதிர வைத்த பாண்டியன் ஸ்டோர்ஸ் காவியா – ட்ரெண்டிங்காகும் புகைப்படம்!!

அதன் பிறகு தான் விஜய் டிவியில் அடியெடுத்து வைத்தார். இவருக்கென்று தனி ரசிகர்கள் கூட்டமே உருவானது. சீரியலில் என்ன தான் குடும்ப குத்து விளக்காக இருந்தாலும் நிஜ வாழ்க்கையில் அவர் மாடர்ன் மங்கை. இப்பொழுது ஒரு பச்சையான உடையில் சுவற்றில் சாய்ந்தபடி கொடுத்திருக்கும் போஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here