ரவுடி பேபி பாடலுக்கு டப் கொடுக்கும் டாக்டர் படத்தின் செல்லமா பாடல் – வெளியான வீடியோ!!

0

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள டாக்டர் படத்தின் செல்லமா..செல்லமா பாடலின் வீடியோ வெர்ஸன் இணையத்தில் வெளியாகி லைக்குகளை குவித்து வருகிறது.

டாக்டர் பட பாடல்:

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் அண்மையில் உருவான படம் டாக்டர்.  இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் உருவான இந்த படத்தின் அனைத்து படப்பிடிப்புகளுமே முடிவடைந்துள்ள நிலையில் படத்தின் ரிலீஸ் தேதி வருகிற அக்டோபர் 9ம் தேதி என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  இந்த நிலையில், இந்த படத்தில் இசையமைப்பாளர் அனிருத் இசையில் உருவாகியுள்ள செல்லமா பாடல் ரசிகர்களின் மனம் கவர்ந்த பாடல்களில் ஒன்று.

இந்த பாடலின் முன்னோட்ட வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி லைக்குகளை அள்ளி குவித்து வருகிறது.  பார்ப்பதற்கு ரவுடி பேபி  பாடலின் செட் போன்று இருக்கும் இந்த வீடியோ பாடலின் தோற்றம் அந்த பாடலுக்கு டப் கொடுக்குமா என்பது ரசிகர்களின் கேள்வியாக அமைந்துள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here